அரிவாளுடன் விரட்டிய பெண் ..அலறி ஓடிய அதிகாரி! | MUMBAI

2020-11-06 0

விரார் பகுதியில் தெருவோரத்தில் பிரமிளா என்பவர் ஜூஸ் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். ஆயுதபூஜை வருவதை முன்னிட்டு வசாய் - விரார் மாநகராட்சி அதிகாரி பிரபாகர் போயர் தலைமையில் இன்று காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.







angry vendor chases civic officials with Chopper.

Videos similaires